Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு திருமணம்

Jai Chandran
தமிழ்த்திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எப்போதும் ராஜா படத்துக்கு 16 சென்சார் கட்

Jai Chandran
அண்ணன் தம்பியாக விண்ஸ்டார் விஜய் முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆறு பாடல் காட்சிகள், ஆறு சண்டை காட்சிகள் என மக்களுக்கு பிடித்துள்ள ஜனரஞ்சகமான படமாக அமைந்துள்ளது. விண்ஸ்டார் விஜய்யுடன் ஜோ...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சல்மான், கத்ரீனாவின் “டைகர்” ரிலீஸ் தேதி அறிவிப்பு

Jai Chandran
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க் கப்பட்ட ‘டைகர் 3’ டிரைலரை ஆதித்யா சோப்ரா வெளியிட்டதை தொடர்ந்து அது இணையத்தை புயலாக தாக்கி வருகிறது. மேலும் அந்த டிரைலரிலேயே இருக்கை யின் நுனியில் அமர வைக்கும் ஆக்சன்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

லூசிபர் இயக்குநருக்கு லைக்கா சுபாஸ்கரன் வாழ்த்து

Jai Chandran
‘லூசிபர் 2 எம்புரான்’ படத்தின் நட்சத்திர இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் ‘லூசிபர் 2 எம்புரான்’ படத்தின் இயக்குநரான பிருத்வி ராஜ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“டெவில்” பட மாளவிகா நாயர் ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran
நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்தி லிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட் களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத் தைக்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்: ஐஸ்வர்யா தொடக்கம்

Jai Chandran
உலக உணவு தினத்தை முன்னிட்டு உணவில்லாதவர் களுக்கு உணவளிக்கும் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹெல்ப் ஆன் ஹங்கர் பௌண்டேஷன் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களாக உணவில் லாமல் தவிப்பவர்களுக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா பி.ஆர்.ஓ. யூனியன் புதிய நிர்வாகிகள் தேர்வு

Jai Chandran
தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் ( சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இதில் என்....