“டெவில்” பட மாளவிகா நாயர் ஃபர்ஸ்ட் லுக்
நந்தமுரி கல்யாண் ராம் தனது திரைவாழ்க்கையின் தொடக்கத்தி லிருந்தே தனித்துவமான ஸ்கிரிப்ட் களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர் பெற்றவர், தற்போது மிக சுவாரஸ்யமான ஒரு படத்தோடு ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். கதாநாயகனின் மூர்க்கத்தனத் தைக்...
