Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஷால் காட்டிய அதிரடி: இந்தி சென்சாரில் திடீர் மாற்றம்

Jai Chandran
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப் பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாள ராகவும் இருந்தும் தமிழ் சினிமா வில் பல மாற்றங்களை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

25 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்

Jai Chandran
கார்த்தி நடிப்பில் 25 ஆவது படமாக தயாராகி இருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படத்தை கொண்டாடும் வகையில் அவருடைய ரசிகர்கள் இன்று முதல் தொடர்ந்து 25 நாட்களுக்கு, தினசரி ஆயிரம் பேர் வீதம், 25 ஆயிரம் மக்களுக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகை சோனா பரபரப்பு வாழ்க்கை சுயசரிதமாகிறது

Jai Chandran
அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமா னவர் சோனா. தொடர்ந்து கடந்த 20 வருடங்களில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமல்லா மல், நல்ல...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலகிருஷ்ணா நடிக்கும் ‘பகவந்த் கேசரி’ பட உரிமை வாங்கிய நாக் ஸ்டுடியோஸ்

Jai Chandran
சென்னையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான நாக்ஸ் ஸ்டுடியோஸ் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது நாக்ஸ் ஸ்டுடியோஸ் அதன் முதல் வெளியீடாக பாலகிருஷ்ணா, காஜல் அகர்வால், அர்ஜுன் ராம் பால், மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டைகர்-3 படத்தில் அச்சுறுத்தும் கதாபாத்திரத்தில் இம்ரான் ஹாஸ்மி

Jai Chandran
‘டைகர்-3’யில் இம்ரான் ஹாஸ்மி நடிப்பதை ஒரு பெரிய ரகசியமாக வே வைத்திருந்தார் ஆதித்யா சோப்ரா. படத்தின் பிளாக்பஸ்டர் டிரைலரை பார்த்த பின்னர் அது ஏன் என்பதை நாம் தெரிந்து கொள்வோம். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பள்ளிக் குழந்தைகளைக் கவரும் “ஷாட் பூட் த்ரீ”

Jai Chandran
“ஷாட் பூட் த்ரீ” திரைப்படம், குழந்தைகள் மத்தியில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தி யுள்ளது. இப்படத்தின் திரைக் கதை, கதாப்பாத்திரங்கள், மையக் கருத்து ஆகியவை, குழந்தைகளை மிகவும் கவர்ந்துள்ளன. திரையரங் குகள் அனைத்தும், பள்ளிக்...