Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பபிதா மகள் ஹர்ஷ்மிதா நடிக்கும் “ட்ரீம் கேர்ள்”

Jai Chandran
திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: ‘ட்ரீம் கேர்ள்’ இயக்குநர் எம். ஆர். பாரதி! சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. ஜீவா நாயகனாக...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சல்மானுடன் மோதல் அனுபவம்- இம்ரான் ஹாஷ்மி

Jai Chandran
“டைகர்-3-ல் சல்மான் மற்றும் என்னுடைய மோதலை மக்கள் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!”என்கிறார் இம்ரான் ஹாஷ்மி. யஷ் ராஜ் ஃபிலிம்ஸின் மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பான டைகர்-3 இல் இம்ரான் ஹாஷ்மி தனது வில்லத்தனமான திருப்புமுனை...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எம்.எஸ்.பாஸ்கர் கன்னத்தில் ஆவேசமாக அறைந்த ஹரிஸ்

Jai Chandran
ஐ டி அலுவலகத்தில் பணி புரியும் ஹரிஷ் கல்யாண்  கர்ப்பிணி . மனைவி இந்துஜாவுடன்  வசித்து வருகிறார். அதே வீட்டு வளாகத்தில்  மற்றொரு போர்ஷனில் எம். எஸ். பாஸ்கர் வாழ்ந்து வருகி றார்.  ஹரிஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்

Jai Chandran
மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவுக்கு ஆளுநர், முதல்வர்கள், தலைவர்கள் இரங்கல்.. தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் உடல் தகனம் நடந்தது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யா உடல் நலக்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உலக கோப்பை அரையிறுதியில் ரன்வீர் கபூர்

Jai Chandran
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெறும் உலகக் கோப்பைக்கான அரையிறுதிப் போட்டியில், ‘அனிமல்’ திரைப்படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர் கலந்து கொண்டு பார்வையாளர்களின் கவனத்தை கவரவி ருக்கிறார். பாலிவுட் திரையுலகில் ரசிகர்களின் இதயத்தைக்...
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டூ்ப் போடாமல் ஆக்ஷன் காட்சியில் நடித்த ப்ரியாமணி: QG டைரக்டர் தகவல்

Jai Chandran
பிலிமினாட்டி என்டர் டெயின்மென்ட் மற்றும் குருஜோதி பிலிம்ஸ்  இணைந்து தயாரிக்கும் படம் QG     (கொடேஷன் கேங் ). இப்படத்தை கதை, திரைக்கதை  வசனம் எழுதி இயக்கி தயாரிக் கிறார் விவேக் குமார் கண்ணன்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ படம் நிறைவு

Jai Chandran
அஜய் அர்ஜுன் புரொட  க்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கும் ‘அஜயன் பாலாவின் மைலாஞ்சி’ திரைப்படத்தின் படப் பிடிப்பு நிறைவு. *மலைப் பிரதேசத்தின் பின்னணியில் சுற்றுச்...