Trending Cinemas Now

Category : செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாடியிலிருந்து டூப் போடாமல் குதித்த அருண் விஜய்: இயக்குனர் வியப்பு

Jai Chandran
*’மிஷன் சாப்டர்1′ படத்தின் தேங்க்ஸ் கிவ்விங் மீட்!* லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினேகா முன்னிலையில் “நீங்களும் மின்னலாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சி

Jai Chandran
திறமையானவர்களை நட்சத்திரங் களாக மின்ன வைக்க வருகிறது ‘நீங்களும் மின்னலாம் நட்சத்திர மாய்’ நிகழ்ச்சி. ’நீங்களும் மின்ன லாம் நட்சத்திரமாய்’ நிகழ்ச்சியில் விளம்பர தூதரான நடிகை சினேகா. உள்ளார். சோசியல் மீடியாவின் வளர்ச்சி யால்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் எம் ஜி ஆர் 107வது பிறந்த நாள்

Jai Chandran
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை ஷாருக் vs ஷாருக்

Jai Chandran
ஃபிலிம்பேர் விருதுகள்: இந்த முறை SRK vs SRK சிறந்த நடிகர் பிரிவில் ஜவான் மற்றும் டங்கி படங்களுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளார் ஷாருக்கான் !! 69வது ஃபிலிம்பேர் விருதுகளில் பதான் மற்றும் ஜவான் சிறந்த...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சேத்துமான் இயக்குனர் தமிழ் இயக்கும் புதிய படம்..

Jai Chandran
சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, எஸ்.வினோத் குமார் வழங்கும், ‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ‘சேத்துமான்’ என்ற இயல்பான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நாசர் பேட்டி

Jai Chandran
நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர் சூப்’ இயக்குநர் அபிஷேக் சௌபே பற்றி நடிகர் நாசர்! சினிமா குறித்தான விரிவான பார்வை மற்றும் தனது அனுபவத் திற்காகக் கொண்டாடப்படுவர் நாசர். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘கில்லர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாடு பிடி வீரர்களுக்கு கோடிகளில் பரிசு: தங்கர் பச்சான் கோரிக்கை

Jai Chandran
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் களுக்கு கோடிகளில் பரிசு: வழங்க வேண்டும் என்று இயக்குனர்  தங்கர் பச்சான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசுக்கு தங்கர் பச்சான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியது எத்தனை வீரர்கள் பலியானாலும் ஜல்லிக்கட்டு...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவின் ‘கங்குவா’ பட 2வது வெறிப் பார்வை

Jai Chandran
ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி-பிரமோத் உடன் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் வெறித்தனமான இரண்டாவது பார்வை இப்போது வெளியாகியுள்ளது! நடிகர் சூர்யாவின் மிகவும்...