Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்கத்தில் எம் ஜி ஆர் 107வது பிறந்த நாள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் புரட்சி தலைவர் .எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர், அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு இன்று (17.01.2024) காலை 10 மணி யளவில் நடிகர் சங்க தலைவர் நாசர்,  செயற்குழு உறுப்பினர்கள் .லதாசேதுபதி மூத்த நடிகை. சச்சு, தளபதி தினேஷ், எம் ஏ.பிரகாஷ், நடிகர்.சவுந்தரராஜா அனந்த நாராயணன் மற்றும் சங்க மேளாலர் ஏ.தாமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தி னார்கள்.

“தென்னிந்திய நடிகர் சங்கத்தி னுடைய மிக மிக முக்கியமான அஸ்திவாரம் அய்யா மக்கள் திலகம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள். அவருடைய ஆசியில் வெகு சீக்கீரம் இந்த நடிகர் சங்க கட்டிடத்தை அவர்கள் நினைவஞ் சலியாக கட்டி எல்லோருடைய பசியை போக்கணும் என்பதே என்னுடைய, எங்களுடைய பிராத்தனை..”
– நாசர்.

#NadigarSangam #siaa
@actornasser @VishalKOfficial @Karthi_Offl #poochiSmurugan #karunas

@johnsoncinepro

Related posts

புரந்தனா ஃபிலிம்ஸ், முதல் தமிழ் திரைப்படம்..

Jai Chandran

முதல்வருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி

Jai Chandran

சினிமா, சின்னத்திரை ஷூட்டிங் நடத்தலாம்: தமிழக அரசு அனுமதி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend