Trending Cinemas Now

Category : செய்திகள்

அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

10ம் வகுப்பு தேர்வு தேதி திடீர் மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

Jai Chandran
10ம் வகுப்பு தேர்வு தேதி திடீர் மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.. தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டை யன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப் பதால்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

நடிகர் அசோக்கின் குறும்படம் ‘மனிதம்’

Jai Chandran
நடிகர் அசோக்கின் குறும்படம் ‘மனிதம்’ ஃபிட்நெஸ் என்று சொல்லப்படும் உடற்தகுதி / ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களுள் அசோக்கும் ஒருவர். இவர் முருகா, பிடிச்சிருக்கு படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். கோழி கூவுது, கேங்ஸ்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஏழை, நலிந்த நடிகர்களுக்கு 5000 பேருக்கு விஷால் உதவி…

Jai Chandran
5000 பேருக்கு விஷால் உதவி… ஏழை, நலிந்த நடிகர்களுக்கு.. நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்கள், நலிந்த தயாரிப்பாளர்கள், திருநங்கைகள் திரையுலகில் நடிகர் நடிகைகளுக்கு பணி புரியும் உதவியாளர்கள், ஆட்டோ ஓட்டும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மேற்கு வங்காளம், ஒடிசாவை நடுக்கத்தில் ஆழ்த்திய அம்பன் புயல்

Jai Chandran
மேற்கு வங்காளம், ஒடிசாவை நடுக்கத்தில் ஆழ்த்திய அம்பன் புயல் கொல்கத்தா. மே: வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயலாக மாறி இருக்கிறது. இந்த புயலுக்கு‘அம்பன்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இது கடுமையான...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மே 31வரை ஊரடங்கு நீடிப்பு.. சலூன்களுக்கு அனுமதி..

Jai Chandran
மே 31வரை ஊரடங்கு நீடிப்பு.. சலூன்களுக்கு அனுமதி.. சென்னை, மே : தமிழகதத்தில் வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது.   அதே சமயம் 25 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

50 படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி..

Jai Chandran
50 படங்களின் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமைச்சரிடம் நேரில் வேண்டுகோள் 50படங்களின்படங்களின் படப்பிடிப்பு தொடங்கினால் 10ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் இன்று செய்தி துறை அமைச்சரை...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஷுட்டிங் நடத்த அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை..

Jai Chandran
ஷுட்டிங் நடத்த அனுமதி கேட்டு முதல்வருக்கு கோரிக்கை.. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது : கடந்த...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

Jai Chandran
வெளிமாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள் சென்னை மே : தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிவிடுத்துள்ள வேண்டுகோள்: வெளிமாநில தொழிலா ளர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல அரசு நடவடிக்கை எடுத்துள்ளது அவர்களுக் கான அனைத்து...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

டாஸ்மாக் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி..

Jai Chandran
டாஸ்மாக் திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி.. குடிமகன்கள் ஹேப்பி.. புதுடெல்லி மே : கொரோனா தொற்று பாதிப் பால் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. இதனால் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் கட்டுப்பாடு களுடன்...
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர் விபத்தில் பலி..

Jai Chandran
ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர் விபத்தில் பலி.. ஷங்கரிடம் பணியாற்றியவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கர் என்கிற அருண் பிரசாத். இவர் தற்போது ஜிவி. பிரகாஷ் நடிக்கும் 4ஜி என்ற படம்...