சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்நடிகர் மீசை ராஜேந்திரன் வேட்பு மனு தாக்கல் by Jai ChandranMarch 18, 2021341 Total0 மீசை ராஜேந்திரன் என்று அழைக்கப்படும் நடிகர் ராஜேந்திர நாத், விஜயகாந்த் கட்சியான தேமுதிக வேட்பாளராக ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். Total0