Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் படம் “ஆறா எனும் ஆரா”.

ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை சாபு அவர்கள் சாபு பிக் டிவி பானரில் தயாரித்துள்ளார். அதன் இணை தயாரிப்பாளர் ஜோஸ். ஸ்டீபன்.ஜெ எழுதி இயக்க, அஷோக்குமார் கதாநாயகனாகவும், ஸ்வேதா ஜோயல்

கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். சுலக் ஷா டாடி இசையில், ரக்சகன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய. கலை இயக்கம் சியோ ஜோஸ், .எடிட்டிங் விபின்,. புரொடக்ஷன் கன்ட்ரோலர் செபாஸ்டியன்.ஜெ . ஜாக்கி ஜான்ஸன் சண்டை காட்சிகளை அமைக்க, நடனம் செல்வி மாஸ்டர் , தொடர்ந்து சென்னை மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தி, வெகு விரைவில் இரு மொழிகளிலும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related posts

VelsSignature ‘s upcoming short film UthirumMottukkal Teaser

Jai Chandran

Chiyaan 60 FirstLook On 20th August

Jai Chandran

சீமான் – ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் புதிய படம் அமீரா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend