தனி ஒருவராக ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கி நடித்து உருவாக்கிய படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்துக்கு தேசிய அளவில் ஜூரி (நடுவர் குழு ) விருது கிடைத்துள்ளது. அதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. விருது பெற்றது குறித்து பார்த்திபன் மகிழ்ச்சி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள் ளார். இந்த விருது அடுத்து தான் செய்யவிருக்கும் உலகின் முதல் படமாக ஒரே ஷட்டில் எடுக்கவிருக்கும் இரவின் நிழல் படத்துக்கு ஊக்கமாக இருக்கும் என குறிபிட்டுள்ளார்.
ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய ஜூரி விருது கிடைத்தது பற்றி பார்த்திபன் வெளியிட்டுள்ள வீடியோ விவரம் வருமாறு: