Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர்-இயக்குனர் பாபுகணேஷ் மகன் திருமண நிச்சயதார்த்தம்

கின்னஸ் சாதனை படம் இயக்கியவர் மர்றும் நடிகர் பாபு கணேஷ். இவரது மகன் ரிஷிகாந்த். இவர் திரைப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.மேலும் உலக அளவில் மிஸ்டர் வேல்டு ஆணழகன் பட்டம் வென்றிருக்கிறார்.

ரிஷிகாந்த்துக்கும் டெக்னிகல் சாஃப்ட்வேர் என்ஜினியர் கமலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வுரும் பிப்ரவரி 25ம் தேதி திருப்போரூர் முருகன் கோவிலில் திருமணம் நடக்கிறது. 28ம் தேதி நாவலூர் பி எம் ஆர் மாலில் திருமண வரவேற்பு நடக்கிறது.

 

Related posts

ஜீ 5-ல் அருண் விஜய்யின் “யானை” ஆகஸ்ட் 19 முதல்

Jai Chandran

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு காலதாமதம் ஏன்?

Jai Chandran

Salaar: Part 1: Ceasefire trailer is finally out!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend