தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி அதன் முதல் தலைவராக பொறுப்பு வகித்த தமிழ் சினிமா சங்கங்களின் முன்னோடியான மறைந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். கும்பகோணத்தை சேர்ந்த வழக்கறிஞரான இவர் தமிழ் சினிமாவில் 1936 முதல் 1945 வரை தியாக பூமி, கச்சதேவயானி உள்ளிட்ட முக்கிய படங்களை இயக்கியவர். தியாகராஜ பாகவதர், எஸ்.டி.சுப்புலட்சுமி ஆகியோரை அறிமுகப்படுத்தியவர். தென்னிந்திய நடிகர் சங்கம் மட்டுமல்ல தென்னிந்திய பிலிம் சேம்பரை உருவாக்கியவரும் இவர் தான். அவரது பிறந்தநாளில் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்🙏🙏🙏
– பூச்சி எஸ். முருகன்