நடிகர் சங்க முதல் தலைவர் கே சுப்ரமணி பிறந்தநாள் இன்று
தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கி அதன் முதல் தலைவராக பொறுப்பு வகித்த தமிழ் சினிமா சங்கங்களின் முன்னோடியான மறைந்த இயக்குனர் கே.சுப்ரமணியம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். கும்பகோணத்தை சேர்ந்த வழக்கறிஞரான இவர் தமிழ் சினிமாவில்...
