Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

மேலும் 1லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தன..

மேலும் 1லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தன..

கொரோனா பரிசோதனை அதிகரிக்கும்..

சென்னை: ஜூலை:
தமிழகத்தில் கொரோனா தொற்று தினம் தினம் அதிகரித்து வரும் நிலையில் உரடங்கும் நீட்டிக்கப்பட்ட் வரு கிறது. கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய பயன் படுத்தப்படும் பிசிஆர் கருவி கள் எண்ணிக்கை மிக குறைவானதையடுத்து பரிசோதனை எண்ணிக்கை யும் குறைந்தது. பிஆர் சி கருவிகள் தேவை அதிகரித்து.
கடந்த மாதம் தென்கொரிய நிறுவனத் திடம் இருந்து ஒன்றரை லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தது. இதை யடுத்து மேலும் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் இன்று தமிழகம் வந்தன.

10 லட்சம் பிசி ஆர் கொரோ னா பரிசோதனை கருவிகளுக்கு தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் ஆர்டர் தந்தது. தற்போது 5.60 லட்சம் பிசிஆர் கருவிகள் சுகாதார துறையில் இருப்பில் இருக்கிறது.

Related posts

சம்பள பாக்கி பெரிய லிஸ்ட் இருக்கு: யோகி பாபு ஆவேசம்

Jai Chandran

The wait is over, Valimai Update Is Here

Jai Chandran

Pan India Film Suryavin Sanikizhamai Launched Grandly

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend