Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஹர்பஜன் சிங்கிற்கு ’டிக்கிலோனா’ டீம் வாழ்த்து.. ஹாப்பி பர்த் டே டு யூ

ஹர்பஜன் சிங்கிற்கு ’டிக்கிலோனா’ டீம் வாழ்த்து..

ஹாப்பி பர்த் டே டு யூ

சந்தானம் நடிக்கும் படம் டிக்கிலோனா. அனகா, ஷ்ரின் கான்ச்வாலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கார்த்திக் யோகி இயக்குகிறார். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஹர்பஜன் சிங்கிற்கு இன்று பிறந்த தினம். அவருக்கு சந்தானம் மற்றும் டிக்கிலோனா படக் குழுவினர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

“யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” பட ஃபர்ஸ்ட்லுக் டைட்டில் டீசர் வெளியீடு..

Jai Chandran

கொரானா பாதிப்பு 29லிருந்து 35 ஆக உயர்வு..

Jai Chandran

ரெட் லேபில் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend