Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள் பொது செய்திகள்

காஜல் அகர்வால் ரூ 6லட்சம் நிதியுதவி

காஜல் அகர்வால் ரூ 6லட்சம் நிதியுதவி

திரைப்பட நடிகை காஜல் அகர்வால் 2 லட்சம் ரூபாய் நிதியுதவியை கொரோனா வைரஸ் ஊரடங்கில் வேலையில்லாமல் பாதிக் கப்பட்ட பெப்சி தமிழ் திரைப் பட தொழிலாளர்களுக்கு வழங்கினார். தெலுங்கு சினிமா தொழிலாளர்க ளுக்கு 2 லட்சமும், பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும், மஹாராஷ்ட்ரா மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு 1 லட்சமும்

மும்பையில் காஜல் அகர்வால் தான் வசிக்கும் பகுதியில் அருகில் உள்ள மக்களுக்கு உணவு மற்றும் தானியங்கள் வழங்கினார். மேலும் பீட்டாவுடன் இணைந்து விலங்குகளை தத்தெடுத்தும் உணவளித் தும் உதவி செய்து வருகிறார்.

#Kajal Agarwal Donate 6Lac To Corona Relief Fund

Related posts

திருமதி ஒய் ஜி பி நூற்றாண்டு விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்..

Jai Chandran

Superstar Wished the Director Rajamouli for his Great Win

Jai Chandran

உண்மை சம்பவ கதையில் சசிகுமார்: விருமாண்டி இயக்குகிறார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend