Trending Cinemas Now
அரசியல் பொது செய்திகள்

மாவட்ட ஊராட்சித் தோ்தல்: திமுக அணி, அதிமுக அணி பெற்ற இடங்கள்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தோ்தல், மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது.
மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 27 மாவட்ட ஊராட்சிகளில் உள்ளிட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினா்களுக்கும், 314 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உள்ளிட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினா் பதவி இடங்களும், 9,624 கிராம ஊராட்சித் தலைவா் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினா் பதவி இடங்களும் அடங்கும்.
முதல்கட்டமாக நடந்த தோ்தலில் 76.19 சதவீதம், 2வது கட்டமாக நடந்த தோ்தலில் 77.73 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
திமுக. அதிமுக பெற்ற வெற்றி விவரம்:
உள்ளாட்சித் தேர்தல் – மாவட்ட கவுன்சிலர்
மொத்த இடங்கள் 515 முடிவு அறிவிப்பு 512 இடங்கள். கட்சிகள் வெறி விவரம்:
அதிமுக+ 213
திமுக+ 243
பிற 56
=====
உள்ளாட்சித் தேர்தல் – ஒன்றிய கவுன்சிலர்
மொத்த இடங்கள் 5090 முடிவு அறிவிப்புகள் 5054 இடங்கள். வெற்றி விவரம்:
அதிமுக+ 1762
திமுக+ 2090
பிற 1202
==================
#TN Local Body Election Result

Related posts

தமிழகத்தில் ஒன் ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி: கமல்ஹாசன் மெசேஜ்

Jai Chandran

பாபர் மசூதி வழக்கில் எல்.கே.அத்வானி. உமாபாரதி உள்ளிட்ட அனைவரும் விடுதலை..

Jai Chandran

ஜெய்ப்பூரில் நீட்  தேர்வு வினா ரூ 35 லட்சத்திற்கு விற்பனை: கமல் கண்டனம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend