Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜீவா நடிக்கும் த்ரில்லர் படம் “பிளாக்”

ஜீவா நடிக்கும் வித்தியாசமான த்ரில்லர் கதை “பிளாக்”

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ போன்ற படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ்.

மீண்டும், வித்தியாசமான மற்றுமொரு தேர்ந்தெடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் .

ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம்.இரண்டு கதாபாத் திரங்கள் மட்டுமே பிரதானம்.
நொடிக்கு நொடி திரில்லர்.என படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அதில் நடக்கும் சம்பவங்களும். விசித்திர மானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும்.
அப்படிபட்ட  ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் கதை தான் #பிளாக்..

நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள் ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும்..
என்கிறார் டைரக்டர் கே.ஜி.பாலசுப்ரமணி.

சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியீட்டு வேலைகள் நடை பெற்று வருகிறது.

இதில் நாயகனாக ஜீவா நடிக்கி றார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

Crew:

Director – KG. BALASUBRAMANI ( First Film )
DOP – gokul benoy ( monster, Irugapatru ),
Music – Sam C.S
Editor- Philominraj ( Maanagaram, Kaithi, Master, Jai Bhim, Vikram, Leo )
Stunts: Metro mahesh
Lyrics: Madhan Karky, Chandru
Choreography: Sherif
Produced By : Potential Studios

Pro : Johnson

Related posts

திரௌபதி 2 (பட விமர்சனம்)

Jai Chandran

ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து விநோதய சித்தம் படத்துக்கு வரவேற்பு

Jai Chandran

என் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டும் தான்.. அஜீத் அறிவிப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend