Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பவிஷ், குஷ்பு மகள் நடிக்கும் அட்டாக்கர் படப்பிடிப்பு துவங்கியது..

ஜினிமா எண்டர்டெய்ன்மெண்ட் லிமிடெட் தயாரிப்பாளர் தினேஷ்ராஜ் தயாரிப்பில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நடிகை குஷ்பூவின் மகள் அவந்திகா நடிக்கும் படம் அட்டாக்கர் .

அறிமுக இயக்குனர் தாமோ நாகபூஷனம் எழுதி இயக்குகிறார்
இவர்
இயக்குனர் பா.இரஞ்சித், இணை இயக்குனராக பணியாற்றியவர்.

சமீபத்தில் இந்தபடத்தின் படபூஜை நடைபெற்றது , அதனை தொடர்ந்து
இன்று அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே துவங்கியது.

ஜினிமா மீடியா எண்டர்டெய்ண்மெண்ட் சேர்மன் , தினேஷ்ராஜ் மற்றும் பா.இரஞ்சித் கிளாப் போர்டு அடித்து துவங்கிவைத்தனர்.

பவிஷ், மற்றும் மைம் கோபி இருவரும் நடிக்கும் முதல் காட்சியை தனது இணை இயக்குனருக்காக ஆக்சன் சொல்லி துவங்கி வைத்தார் பா.இரஞ்சித்.

வாலிபால் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தபடத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் தென்னிந்திய மானிலங்களில் நடைபெறவிருக்கிறது.

Related posts

மீண்டும் ஜூன் 21 முதல் சினிமா- டிவி ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி

Jai Chandran

யோகி பாபு நடித்த “ஸ்கூல் “

Jai Chandran

Samuthirakani -Yogi babu starring “Yavarum Vallavare”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend