Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வீராங்கனை ரோஸி மீனா உதயநிதி, சென்பகமூர்த்தியிடம் ஆசி

தஞ்சை மாவட்டத்தில், மிக எளிமையான குடும்பத் தில் பிறந்து கோலூன்றி தாண்டுதல் விளை யாட்டுப் போட்டியில், இந்திய அளவில் கலந்து கொண்டு, தேசிய சாதனை யை இரண்டு முறை முறியடித்தார் ரோஸி மீனா.
சர்வதேச உள்ளரங்கு விளையாட்டுப் போட்டி யிலும் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண் கலப் பரிசு பெற்றவர் ..
தற்போது இவரது விளையாட்டுத் திறமை யை அறிந்த விளையாட் டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்  பரிந்துரையில் , தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனம் JO . இளநிலை அலுவலர் பதவி வழங்கி, 2.11.2023 அன்று தமிழக அரசு ரோஸி மீனாவிற்கு கௌரவம் சேர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரண மாக அமைந்த சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர்,  எம். செண்பக மூர்த்தி (ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர்) நோக்கி ரட்சகன் மூவி இணை தயாரிப்பாளர் அவர்கள் ரோஸி மீனாவிற்கு தேவை யான உதவிகளை, ஆரம்ப காலத்தில் இருந்து வழங்கி ஊக்கி வித்த தோடு, இந்த வேலை வாய்ப்பு வழங்கிய பெரும் கருணை உள்ளம் கொண்ட முதல்வருக்கும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சாருக்கும் இந்த விளை யாட்டுப் பிரிவில் சிறப்புற விளங்கிட விலை உயர்ந்த pole (கோல்) வழங்கி உதவிய செண்பக மூர்த்தி யிடம்,தனக்கு வழங்கப் பட்ட அதிகாரப் பூர்வ அரசு ஆணையை நன்றியுடன் காண்பித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார் ரோஸி மீனா.

Related posts

KodiyilOruvan first single track hits 500K+ Views

Jai Chandran

‘ஜவான்’ வெளியான 6 நாளில் இந்தியில் மட்டும் 300 கோடி வசூல்

Jai Chandran

3:33 Horer Movie Experiences Shared by Hero Sandy Master

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend