Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தயாரிப்பாளருக்கு லாரன்ஸ் மருத்துவ உதவி

பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அண்ணா நகரில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். மருத்துவ செலவிற்கான ரூபாய் 3 லட்சத்தை நடிகர் ராகவா லாரான்ஸ் மருத்துவ மனையில் செலுத்தி உதவியிருக் கிறார்.

Related posts

விஜய்யின் பீஸ்ட் வசூல் சாதனை செய்து வருகிறது

Jai Chandran

Naai Sekar Teaser

Jai Chandran

புலியுடன் போராடும் ஸ்ரீகாந்த், லட்சுமி ராயின் ’மிருகா’ டிரெய்லர் டலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend