Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஆம் ஆத்மி கட்சிக்கு கமல் கட்சி வாழ்த்து

தேசியக் கட்சி அங்கீகாரம்.
ஆம் ஆத்மிக்கு மநீம வாழ்த்து

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 5 தொகுதிகளைக் கைப்பற்றி, அம்மாநில மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஆம் ஆத்மி தடம் பதித்துள்ளது உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்கு உரியது.

குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மநீம மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related posts

மே 22ல் ப்ரைம் வீடியோ புதிய ப்ரைம் ஒரிஜினல் படம் சிஸ்டம்..

Jai Chandran

Suja Varunee Re-entry in Drishyam2

Jai Chandran

தக்‌ஷன காசியிலிருந்து காசிவரை ரிஷப் ஆன்மீகப் பயணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend