Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் பேரரசு வெளியிட்ட “அதர்மமே தர்மம்” பட டைட்டில்

அதர்மமே தர்மம் என்ற புதுமையான படத்தலைப்பை இயக்குனர் பேரரசு
அறிவித்தார்.

சிவஞானம் சில்வர்ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் த.சிவபெருமாள் தயாரிக்கும் புதிய படத்தின் தலைப்பான “அதர்மமே தர்மம்” பெயரை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற துவக்கவிழாவில் இயக்குனர் பேரரசு வெளியிட்டார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் செளந்தர், விஜயமுரளி இருவரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

சாரா கதையின் நாயகியாக நடிக்கிறார். அருண் முக்கிய வேடத்தில் பங்குபெற, ராஜசிம்மன், அமுதவாணன், நமோ நாராயணன், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, வையாபுரி, சம்பத், குமரேசன் மற்றும் பலரும் இதில் நடிக்கின்றனர்.

அருண்பாரதி பாடல்கள் எழுத ராகேஷ் அம்பிகாபதி இசையமைக்க, ஐஸ்வர்யா ஒளிப்பதிவு செய்கிறார். புதியவரான தரணிபால்ராஜ் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

விஜயமுரளி
PRO

Related posts

வடக்குபட்டி ராமசாமி (பட விமர்சனம்)

Jai Chandran

மலையாள திரையுலகில் பிரமாண்ட படம் தயாரிக்கும் லைகா சுபாஸ்கரன்

Jai Chandran

அயோத்தி 50வது நாள்: சசிகுமாருக்கு ரஜினி, சிம்பு பாராட்டு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend