Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் மிஷ்கின் விளக்க அறிக்கை

இயக்குனர் மிஷ்கின் விளக்க அறிக்கை:

என் படத்தை விமர்சிப்பவர்கள் தற்குறிகள் என ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டதைப் பார்த்து மிகவும் வருத்தப்பட்டேன், தலைப்பு சுவையாக இருக்க வேண்டுமென நான் சொன்னதை வேறு மாதிரி புரிந்து கொண்டு செய்தி போட்டிருக்கிறார்கள், நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

என் படத்தைப் பாருங்கள் படம் நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், படம் நன்றாக இல்லையெனில் கடுமையாக விமர்சியுங்கள், இப்போதல்ல என் முதல் படத்திலிருந்தே இதைச் சொல்கிறேன் விமர்சிப்பது அனைவரின் உரிமை, உரிமை மீறலை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன்.

– இவ்வாறு மிஷ்கின் கூறியுள்ளார்.

Related posts

ஜிவி பிரகாஷ் மென்டல் மனதில்.ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

பெப்ஸி வளாகத்தில் புதிதாக மருத்தகம் திறப்பு.. சம்மேளனம் தலைவர் செல்வமணி அறிக்கை..

Jai Chandran

முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend