Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் மே தினம்

இன்று ( மே 1 ) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  காலை 10.30 மணியளவில், நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை
அலுவகத்தில், நம்மவர் தொழிற்சங்கப்பேரவையின் சார்பாக  பேரவையின் கொடியை  கட்சியின் துணைத்தலைவர் . ஏ.ஜி.. மௌரியா ஏற்றிவைத்தார்.

இந்நிகழ்வில் கட்சி மாநில நிர்வாகிகள்  சிவ இளங்கோ, தசெந்தில் ஆறுமுகம், சரத் பாபு, வினோத், சஜீஷ்,,  பிரகாஷின் மற்றும் சென்னை பகுதி கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  அத்துடன் அலுவலக வாயிலில் நீர்மோர் பந்தல் அமைக்கபட்டு பழங்கள் மற்றும் மோர் வழங்கப்பட்டது.

Related posts

Selvaraghavan and Keerthy Talks About Success of Saani Kaayidham

Jai Chandran

” தீ இவன் ” படத்திற்காக  டூப் போடாமல் சண்டைக் காட்சியில் கார்த்திக்

Jai Chandran

ஜெய் – வாணி போஜனின் ’நீ என் கண்ணாடி’ காதல் பாடல் ரிலீஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend