Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் சங்க கட்டிட நிதி: தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் ரூ10 ஆயிரம் நன்கொடை

தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி உட்பட நிர்வாகிகள் வழங்கினார்கள்.

Related posts

புதுமுகமாக அறிமுகமாகும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் திருப்தி

Jai Chandran

5 மொழிகளில் காற்றில் மொழிகள் பேசும்’ குறும்படம்

Jai Chandran

அரியவன் படத்தில் 6 அடி உயர நடிகர் ஈஷான்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend