நடிகர் சங்க கட்டிட நிதி: தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் ரூ10 ஆயிரம் நன்கொடை
தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர்...
