Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சினிமா பத்திரிகையாளர் இல்லத்திருமணத்தில் பிரபலங்கள் !’

👆🏼கடந்த ஞாயிற்று கிழமை அன்று (06-03-2022) ., சென்னை, எழும்பூர் ‘ராணி மெய்யமை’ ஹாலில் நடைபெற்ற ‘சினிமா பத்திரிகையாளர் சங்க’த்தலைவர் D.R.பாலேஷ்வர் மகளது திருமணம் மற்றும் வரவேற்பில் திரளான பத்திரிகை மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்கள் டாக்டர் R.B. கீர்த்தனா – டாக்டர் M.கௌதம் இருவரையும் வாழ்த்தி மகிழ்ந்த தருணங்கள். 👍🏻

 

Related posts

பாடகர் வேல்முருகன் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு

Jai Chandran

போலீஸ் அத்துமீறலுக்கு கடும் தண்டனை.. நடிகர் சூர்யா அறிக்கை.

Jai Chandran

Kida gets selected in the Indian Panorama category

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend