Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யா நடித்த ஜெய்பீம் படத்துக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சூர்யா நடித்துள்ள படம்  ஜெய்பீம், இப்படத்தை  தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். பின்னர் சூர்யாவுக்கும் படக் குழுவினருக்கும் பாராட்டு கடிதம் அனுப்பிவைத்தார்.  அதில் கூறியிருப்பதாவது:

பாராட்டு கடித்தத்தை கண்டு மகிழ்ச்சியடைந்த சூர்யா முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அவர் கூறும்போது,’வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்” என்றார் சூர்யா.

 

Related posts

ஃபேமிலி ( குறும்பட விமர்சனம்)

Jai Chandran

“தமிழரசன் ” படத்திற்காக முதன் முறையாக இசைஞானி இளையராஜா வீட்டில் பின்னணி இசை கோர்ப்பு

CCCinema

தீயவர் குலை நடுங்க (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend