Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் விஜய் கௌரிஷ் நடித்த “பியார்” குறும்படம் வெளியீடு

“சதுரங்க வேட்டை” பட புகழ் நட்ராஜ்  கதாநாயகனாக நடித்த *”சண்டிமுனி”* திரைப் படத்தின் இயக்குனர்  மில்கா.எஸ். செல்வக் குமார் “பியார்” என்னும் குறும்படத்தை இயக்கி யுள்ளார். இதில் நடிகர்கள் விஜய் கௌரிஷ் மற்றும் ஷபி பாபு நடித்துள்ளனர். இக்குறும்படம் தமிழ் திரை உலகில் முக்கிய பிரபலங் களால் பாராட்டப்பட்டுள் ளது. இக்குறும்படம் தமிழ் ஷார்ட் கட்ஸ் யூடியூப் சேனலில் ஆயுத பூஜை அன்று வெளியிடப்பட் டுள்ளது. இக்குறும்படம் மக்களின் வரவேற்ப்பை பெற்றுள்ளது. 8 தோட்டாக்கள் ,ஜீவி பட கதாநாயகன் வெற்றி நடித்த *”ஜோதி”* என்னும் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வில்ல னாக அறிமுகமாக உள்ளார் நடிகர் விஜய் கௌரிஷ். “ஜோதி” திரைப் படம் தனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்று நம்பிக்கை தெரி வித்ததுடன் , மக்களை மகிழ்விக்க நாயகன், வில்லன் என்றில்லாமல் அனைத்து விதமான முக்கிய கதாபாத்திரங் களிலும் நடிப்பதே தன் விருப்பம் என்று தெரிவித்துள்ளார் விஜய் கௌரிஷ்.
*”பியார்”* குறும்படத்தை இயக்கிய மில்கா.எஸ் செல்வகுமார் , “சண்டிமுனி” திரைப்படத் தை தொடர்ந்து நடிகர் யோகிபாபு  நடிக்கும் *”கங்காதேவி”* என்னும் திரைப்படத்தை இயக்க உள்ளார்.

Related posts

டிஸ்கோசாந்தி சகோதரர் திடீர் மரணம்

Jai Chandran

எந்த காலத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினி சொல்லவில்லை.. – தமிழருவி மணியன்..

Jai Chandran

இயக்குனர் தாமிரா விற்காக நடிகர் ஆரி அர்ஜுனனின் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend