Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உழைக்கும் கைகள் பட ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட ஐசரி கணேஷ்

டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம்பையர்மூவீஸ் சார்பில் டாக்டர் சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த ” உழைக்கும் கைகள்” படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் வெளியிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்வில் நாயகனாக நடித்துள்ள நாமக்கல் எம்.ஜி.ஆர், பல்மருத்துவரும்
படத்தின் தயாரிப்பாளருமான குமரகுருபரன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என்.விஜயமுரளி , நாட்டியாலயா பிரேம்நாத், கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

தீபாவளியை அடுத்து “உழைக்கும் கைகள்” படத்தினை உலகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிட தயாரிப்பாளர் குருபரன் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

கிரண்மை, ஜாகுவார் தங்கம், போண்டாமணி ஆகியோர் நடித்துள்ள இதற்கு சங்கர்கணேஷ் இசையமைத்துள்ளார்.

விஜயமுரளி
கிளாமர் சத்யா

Related posts

முன்னணி ஹீரோக்கள் வெளியிட்ட விஜய் சேதுபதியின் ACE பட டிரெய்லர்

Jai Chandran

‘ராக்கா’ படம் கின்னஸ் உலக சாதனை ..

Jai Chandran

Poster of Chethan Cheenu’s upcoming flick Directed by Kaveri Kalyani

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend