உழைக்கும் கைகள் பட ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட ஐசரி கணேஷ்
டாக்டர் குமரகுருபரன் வழங்க கே.எம்பையர்மூவீஸ் சார்பில் டாக்டர் சூர்யா தயாரிப்பில் நாமக்கல் எம்.ஜி.ஆர்.நடித்த ” உழைக்கும் கைகள்” படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை வேல்ஸ் இன்ஸ்டிடியூட்டின் வேந்தரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ்...
