Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குநர் கேயார் மனைவி இந்திரா காலமானார்

தயாரிப்பாளர், இயக்குநர் கேயாரின் மனைவி திருமதி இந்திரா காலமானார்

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தரான  கேயாரின் மனைவி திருமதி இந்திரா கேயார்
சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று (செப்டம்பர் 24, 2021) மாலை 4.45 மணிக்கு அவர் காலமானார். அவரது வயது 67.

இவர்களுக்கு ஒரு மகனும் 3 மகள்களும் உள்ளனர்

அவரது இறுதி சடங்கு நாளை (செப்டம்பர் 25, 2021) மாலை 4 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

முகவரி: பழைய எண் 11, புதிய எண் 14, முதல் பிரதான சாலை, சீதம்மாள் எக்ஸ்டென்ஷன், எஸ் இ ஈ டி கல்லூரி அருகில், தேனாம்பேட்டை, சென்னை.

***

Related posts

சரத்தின் ஸ்மைல் மேன் டிசம்பர் 27 ல் ரிலீஸ்

Jai Chandran

‘சாணி காயிதம்’ வெற்றி குறித்து செல்வராகவன், கீர்த்தி

Jai Chandran

துல்கர் ‘காந்தா’ படத்திலிருந்து ‘ பனிமலரே..’ பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend