Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நாளை கமல்ஹாசன் கோவை வருகிறார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாளை கோவை வருகிறார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள மெசேஜ்:

என் நேசத்திற்குரிய கோவை மக்களைச் சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பாக சில நலத்திட்டங்களைத் துவக்கி வைப்பதற்காகவும் நாளை கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கிருப்பேன். சந்திப்போம் உறவுகளே.

Related posts

நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படம் தொடக்கம்

Jai Chandran

சத்ரபதி சிவராயாவின் மஹாமந்த்ரா

Jai Chandran

Vijay Sethu to Introduce Meenakshi from the World of Anjanadri!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend