சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்முதல்வர் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ 10லட்சம் அளித்தார் by Jai ChandranMay 31, 2021923 Total0 கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான லிங்குசாமி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். Total0