Trending Cinemas Now
சினிமா செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு டி.ராஜேந்தர் பிறந்த நாள் வாழ்த்து

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளான இன்று அவருக்கு இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவாது:

எதிர்ப்புகளை எதிர்கொண்டு
எதிர் நீச்சல் மேற்கொண்டு
எதிரிகளின் எண்ணிலாவகை கண்டு
எதிர்பார்ப்புடைய மக்களை மனதிற்கொண்டு
எல்லாம் வல்ல இறைவனின் துணைகொண்டு

எதிர்கட்சித் தலைவராய் போராட புறப்பட்டிருக்கும்
மாண்புமிகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இன்று பிறந்த நாள்

இனி அவர் வாழ்வில் வரும் நாட்கள் ஆகட்டும் சிறந்த நாள்

இதயம் கனிந்த இலட்சியம் நிறைந்த வாழ்த்துக்கள்

இவ்வாறு  டி. ராஜேந்தர் கூறி உள்ளார்,

Related posts

Team Buffoon Release Promotion

Jai Chandran

ராம் சரண் – புச்சி பாபு சானா இயக்கத்தில் உருவாகும் ‘பெத்தி’ ஏப்ரல் ரிலீஸ்..

Jai Chandran

இந்தியாவெங்கும் டிரெண்டிங் ஆகியுள்ள தேவி ஸ்ரீபிரசாத்தின் ஸ்ரீவள்ளி ஹிட் பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend