எடப்பாடி பழனிசாமிக்கு டி.ராஜேந்தர் பிறந்த நாள் வாழ்த்து
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளான இன்று அவருக்கு இலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவாது: எதிர்ப்புகளை எதிர்கொண்டு எதிர் நீச்சல் மேற்கொண்டு எதிரிகளின்...
