Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிதாக பதவி ஏற்ற எம் எல் ஏக்களுக்கு கமல் வாழ்த்து

புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் புதிய எம் எல் ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இன்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவி ஏற்றுக் கொள்ளும் அனை வருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரவர் தொகுதி மக்களை கொரோனாவிலிருந்து காப்பதை முழுமுதற் கடமையாகக் கருதி செயலாற்றும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

Related posts

சமுத்திரகனி நாயகனாக நடிக்கும் புதுபடம்!

Jai Chandran

துப்புரவு பணியாளர்களுக்கு பிரம்மகுமாரிகள் வரவேற்பு

Jai Chandran

கமல்ஹாசனிடம் குடும்பத்துடன் ஆசி பெற்ற ஷோபி மாஸ்டர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend