சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்வெங்கட் பிரபு தாயார் மறைவுக்கு சிலம்பரசன் இரங்கல் by Jai ChandranMay 10, 2021712 Total1 இசை அமைப்பாளர் கங்கை அமரன் மனைவி மணிமேகலை (வயது 69). இவர் இன்று உடல் நலமில்லாமல் காலமானார். இவரது மகன்கள் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி. வெங்கட்பிரபு தாயார் மரணத்துக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார். Total1