Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வெங்கட் பிரபு தாயார் மறைவுக்கு சிலம்பரசன் இரங்கல்

இசை அமைப்பாளர் கங்கை அமரன் மனைவி மணிமேகலை (வயது 69). இவர் இன்று உடல் நலமில்லாமல் காலமானார். இவரது மகன்கள் இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி.

வெங்கட்பிரபு தாயார் மரணத்துக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் குறும்பட போட்டி… ஏஆர் ரஹ்மான் போஸ்டர். வெளியிட்டார்

Jai Chandran

பிரைம் வீடியோவின் முதல் தெலுங்கு ஒரிஜினல் படம் அம்மு

Jai Chandran

சூர்யா – ஜோதிகா தயாரிப்பில் கார்த்தி – முத்தையா வெற்றி கூட்டணி!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend