Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து

எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் செய்திதுறை அமைச்சராக பொறுப்பேற்ற வெள்ளக்கோவில் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.

மேலும் நலவாரியம் தொடங்கி அரசின் சலுகைகள் அனைத்தும் எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் சங்கம் சார்பில் நடைபெற உள்ள விழாவிற்கும் அழைப்பு கொடுத்துள்ளோம்.

அமைச்சர் அவர்கள் பெரும் அன்போடும் உவகையோடும் வரவேற்று பேசியது பெரும் மகிழ்ச்சி..

நிர்வாகிகள் & உறுப்பினர்கள்,
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA)

Related posts

First Look of “Koogle Kuttapa” will be released by Actor Suriya Tomorrow

Jai Chandran

எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கும் ‘நான் கடவுள் இல்லை’

Jai Chandran

KamaliFromNadukkaveri Release ‬from Feb 19th

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend