செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் வாழ்த்து
எமது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் செய்திதுறை அமைச்சராக பொறுப்பேற்ற வெள்ளக்கோவில் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களை இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம். மேலும் நலவாரியம் தொடங்கி அரசின் சலுகைகள் அனைத்தும் எமது தமிழ்...
