Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் காலமானார்

பிரபல டைரக்டர் செல்வா தந்தை பக்தவச்சலம் 85 இன்று காலை 7.15 மணியளவில் காலமானார். கொரோனா தொற்று காரணமாக பெரம்பூர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.

டைரக்டர் செல்வா குறிப்பு:

DD பொதிகை டி வி யில் பரபரப்பாக பேசப்பட்ட நீலா மாலா , சித்திரபாவை தொடர்களை இயக்கிய டைரக்டர் செல்வா இயக்கிய முதல் திரைப்படம் தலைவாசல். சூப்பர் ஹிட் ஆனது. அஜித்குமாரை அறிமுகப் படுத்தி அமராவதி இயக்கினார். அதன்பிறகு கர்ணா, புதையல், பூவேலி, உன்னருகே நானிருந்தால், ஜேம்ஸ்பாண்டு, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், நான் அவனில்லை, தோட்டா போன்ற வெற்றிப் படங்களான 25படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ளார். இப்போது அரவிந்த் சாமி நடிக்கும் வணங்காமுடி படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Related posts

முதுகுளத்தூர் மாணவர் மறு உடற்கூராய்வுக்கு ஐகோர்ட்டு உத்தரவு: கமல் வரவேற்பு

Jai Chandran

அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஆடு பலி:: ரஜினிகாந்த் மன்றம் கண்டனம்

Jai Chandran

திருமலை இயக்கும் மான் வேட்டை த்ரில்லர் பட இசை வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend