சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்அண்ணாத்த பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ஆடு பலி:: ரஜினிகாந்த் மன்றம் கண்டனம் by Jai ChandranSeptember 15, 2021211 Total1 அண்ணாத்த பட ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ஆடு வெட்டி ரத்தாபிஷேகம் செய்தவர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர் மனற நிர்வாகி வி.என்.சுதாகர் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு. Total1