முதகுளத்தூர் அருகே நடந்த மாணவர் உடற்கூராய்வில் மறு உடற்கூராய்வுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டதை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றிருக்கிறார்.
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2021