Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விருகம்பாக்கத்தில் கவிஞர் சினேகன் வேட்பு மனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார் கவிஞர் சினேகன். 2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் இவருக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்து கட்சி தலைவர் கமல்ஹாசன்  அறிவித்தார்.

அதன்படி இன்று சினேகன் விருகம்பக்கம் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Related posts

ஒரே ஷாட்டில் உருவான  டிராமா திரைப்படம். 8 மணி நேரத்தில் ஷூட்டிங் ஓவர்..

Jai Chandran

ஜோரா கைய தட்டுங்க (பட விமர்சனம்)

Jai Chandran

தமிழ் மற்றும் தெலுங்கில் அவந்திகா மிஸ்ரா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend