Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

டிடிவி தினகரனின் அமமுக 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

 டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.கவில் . ஓவைசி கட்சி , கோகுல மக்கள் கட்சி,  மருதுசேனை சங்கம் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதில் ஒவைசி கட்சிகு 3 தொகுதியும் மற்ற 2 கட்சிக்கு  தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்ட மன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் 2 கட்டமாக  வெளியிடப்பட்டுள்ளது.  தற்போது   3ம் கட்டமாக  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 65 வேட்பாளர்களும் தற்போது  130 பேர் வேட்பாளர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related posts

ராஜா இசையில் “நினைவெல்லாம் நீயடா” படத்தின் முதல் பாடல்!

Jai Chandran

4வது ஊரடங்கு: மோடி அறிவிப்பு

Jai Chandran

இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கும் முதல் இந்தி படம் ரிலீஸ் தேதி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend