Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: பா.ஜவுக்கு 20 தொகுதி ஒதுக்கிய அதிமுக..

வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம்ஆகிய கட்சிகளின்  தலைமையில் தனித்தனி கூட்டணிகள் அமைத்து போட்டியிடுகின்றன. அதிமுக-பாஜக, பாமக கூட்டணி அமைத்து போட்டியிடுகின் றன. இதில் பாஜவுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து கட்சியின் முன்னணி தலைவர் கள் பேச்சு நடத்தி வந்தனர். இதில் பா ஜவுக்கு 20 தொகுதி களை அதிமுக ஒதுக்கி உள்ளது. அதற்கான தொகுதி கள் இன்று அறிவிக்கப் பட்டன. அதன் விவரம் வருமாறு:
பாஜக போட்டியிடும் தொகுதிகள்:

1. திருவண்ணாமலை
2. நாகர்கோயில்
3. குளச்சல்
4. விளவங்கோடு
5. ராமநாதபுரம்
6. மொடக்குறிச்சி
7. துறைமுகம்
8. ஆயிரம் விளக்கு
9. திருக்கோயிலூர்
10.திட்டக்குடி ( தனி)
11. கோவை தெற்கு
12. விருதுநகர்
13. அரவக்குறிச்சி
14. திருவையாறு
15. உதகமண்டலம்
16. திருநெல்வேலி
17. தளி
18. காரைக்குடி
19. தாராபுரம் ( தனி)
20. மதுரை வடக்கு
இவ்வாறு அறிவிக்கப்பட் டுள்ளது.

 

Related posts

இயக்குனர் கே பாக்யராஜ் மாரடைப்பில் காலமானார்..

Jai Chandran

சினிமா தியேட்டர்களில் 100 சதவீத டிக்கெட்: அரசு அனுமதி

Jai Chandran

நட்சத்திரங்கள்-ஜாம்பவான்கள் விளையாடும் கிரிக்கெட்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend