Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் செய்திகள்

கமலின் மக்கள் நீதி மய்யம் அமைத்த கூட்டணி… வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு..

நடிகர் கமல்ஹாசன் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இதையொட்டி கூட்டணி அமைக்கும் பணியில் கமல் ஈடுபட்டார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு மக்களின் முதல் கூட்டணி என பெயரிடப் பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முதற்கட்ட வேட் பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. கட்சி தலைவர் கமல் ஹாசன் இதனை வெளி யிட்டார் . அதன் விவரம் வருமாறு:
மதுரவாயல் பத்மப்ரியா, வில்லிவாக்கம் டாக்டர் சந்தோஷ் பாபு, எழும்பூர் பிரியதர்ஷினி, அண்ணாநகர் மநீம துணைத் தலைவர் பொன்ராஜ் ,விருகம்பாக்கம் சினேகன்,
சைதாப்பேட்டை சினேகா மோகன்தாஸ், பல்லாவரம் செந்தில் ஆறுமுகம், தாம்பரம் சிவ. இளங்கோ ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றி ருக்கிறார்கள்.

Related posts

விக்கல்ஸ் விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’ டைட்டில் அறிமுகம்..

Jai Chandran

பத்திரிகை, ஊடகவியலாளர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி

Jai Chandran

“நினைவெல்லாம் நீயடா” பட மோஷன் போஸ்டர் வெளியிட்ட கௌதம் மேனன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend