சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்பத்திரிகை, ஊடகவியலாளர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி by Jai ChandranJune 27, 2021June 27, 2021295 Total1 பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாபஸ் பெற உத்தரவிட்ட தற்காக அவருக்கு பத்திரிக்கை ஊடக வியலாளர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித் தனர். Total1